"விவசாயி தற்கொலை விவகாரம்குறித்து மக்களவையில் விரிவாக ஆலோசிக்க அரசு தயாராக இருக்கிறது. பருவம்தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம்குறித்து அவையில் ஏற்கெனவே விவாதிக்க பட்டிருந்தாலும் விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக மீண்டும்விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது.

மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இருக்கும் போது இவ்விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கலாம். விவசாயி தற்கொலை விவகாரத்தில் எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கலாம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து எதிர்க்கட்சியினர் இவ்விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏனெனில் தேசமே இவ்விவகாரத்தை கூர்ந்துகவனித்துக் கொண்டிருக்கிறது" என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளு மன்றத்தில் பேசினார். , .

Tags:

Leave a Reply