நேபாள நிலநடுக்க மீட்புபணிகள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நில நடுக்கம் காரணமாக பேரழிவு ஏற்பட்ட நிலையிலும், எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் விளைவுகளை எதிர்கொண்ட, நமது சகோதர, சகோதரிகளான நேபாள மக்களுக்கு நானும், இந்திய மக்களும் ஒரு 'சல்யூட்' அடிக்கின்றோம்.

அதே நேரத்தில் மீட்புபணியில் பெரியசேவை செய்துள்ள இந்திய ராணுவம், விமானப்படை, பேரிடர் மேலாண்மைகுழு மற்றும் மருத்துவ குழுவுக்கு நன்றிதெரிவிக்க வேண்டியது அவசியம்,' என்று கூறி உள்ளார்.

Leave a Reply