இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சீனாசெல்லும் நரேந்திர மோடி அங்கு சீனா அதிபர் ஜிங் பிங்கின் சொந்த கிராமத்துக்கும் செல்ல உள்ளார். ஜெர்மனிக்கு கடந்தமாதம் மோடி சுற்று பயணம் மேற்கொண்டதது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply