பிரதமர் மோடியின் குண்டுதுளைக்காத கார் சட்டீஸ்கரில் இருந்து தில்லி வர தாமத மானதால், ரயில்வே அதிகாரி ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்காக, அவரது குண்டுதுளைக்காத கார் அம்மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பயணத்தை நிறைவுசெய்து கொண்டு மோடி தில்லி திரும்பிய நிலையில், அவரது கார் ரயில்மூலம் கொண்டுவரும் பணி தாமதமானது.

இதற்கு காரணமான ரயில்வே பார்சல் அதிகாரி பி.கே. சந்தா என்பவரை பணியிடை நீக்கம்செய்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply