நில நடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்புபணிகளுக்கு அனைத்து துறைகளும் தயாராக இருக்கவேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

நேபாளம் மற்றும் இந்தியாவில் இறு ஏற்பட்ட நிலநடுக்கம்தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, நில நடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்புப் பணிக்கு அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

Leave a Reply