எனது சீனப் பயணம் ஆசிய கண்டத்துக்கே ஒரு புதிய மைல் கல்லாக அமையும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சமீப காலமாக சுமுகமான உறவு இருந்துவருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள், பொறுமை மற்றும் பக்குவமான அணுகு முறையால் தீர்க்கப்பட்டு வருகிறது. எனது சீனப் பயணத்தின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலமாகும் என்று நம்புகிறேன்.

எனது சீனப்பயணம், ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசிய கண்டத்துக்கே புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

Leave a Reply