கடந்த இரண்டு நாட்களாக இந்து ஆங்கில நாளிதழ் பாஜக பற்றிய அவதுருகளை எழுதிவருகிறது

"யாமுணன்" என்ற ரிப்போர்ட்டர் மே 16 ந்தேதி நடத்துவதாக இருந்த மாநிலம் தழுவிய பாஜக கூட்டன்களை நடத்தாததால், இப்படி எழுதியுள்ளார்..

பாஜக —அதிமுகவுடன்-"மென்மையாக" .நடந்து கொள்கிறது."ஜே" யை எதிர்த்து , மாநிலம் முழுவதும் நடத்துவதாக இருந்த மத்திய மந்திரிகள் கலந்து கொள்ளும், 42 போதுக்குட்டங்களும் "ரத்து செய்யப்பட்டன" என்ற –கட்டுரை செய்தியாக,..—நேற்றும்..

இதையே இன்று ஞாயிற்று கிளைமை கட்டுரையாகவும், அதோடு சேர்த்து அதிமுக ஒட்டு வங்கியும்,பாஜக ஓட்டுவன்கியும், ஒன்றுதான் என்று புதிய ஆராய்ச்சியும் செய்துள்ளார்..

முதலில் மே 16 கூட்டன்கள் –ரத்து செய்யப்படவில்லை –ஒத்திதான் வைக்க பட்டது..அதுவும் ஜூன் .முதல்வாரத்திற்கு.

காரணம் மே 9 ந்தேதி பிரதமர்–3 புதிய திட்டங்களை துவக்கினார்–இரண்டு இன்சுரன்ஸ் -திட்டம்-ஒரு பென்ஷன் திட்டம்,,இதற்காக அனைத்து மந்திரிகளும் மாநில வாரியாக செல்லவேண்டி இருந்தது

மே -9 ந்தேதி தமிழகம் விஜயம் செய்யும் மந்திரிகள் பட்டியல் இந்தவாரம் "ஒரே நாடு" பத்திரிகையில் வெளியாகியுள்ளது….
இன்சுரன்ஸ் திட்டம் துவக்கத்தால்,மே 9–நிகழ்ச்சி மே 16 க்கு ஒத்தி வைக்கப் பட்டது..

பாராளுமன்றம் மூன்று நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் மந்திரிகள் தங்கள் தொகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்ததால், மே 16 நிகழ்ச்சியும் ஜூன் முதல்வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது..

இந்த தள்ளி வைப்பு மே 9ந்தேதியே முடிவு செய்யப்பட்டு மாவட்ன்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது

.."ஜே" தீர்ப்பு மே 11ந்தேதிதான் வந்தது..இந்துவின் கற்பனையை பார்த்தீர்களா?..பாஜகவையும் அதிமுகவையும் சேர்த்து வைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே..

இரண்டு தேதிகளுக்கிடையே உள்ள இடைவெளியை வைத்து ஒரு கட்டுரை–அதுவும் பாஜகவிற்கு .சாதகமாக.

எப்படி முடிச்சு பார்த்தீர்களா?–இதில் முடிச்சு விழுமா?—விழவேண்டுமா?–பொறுத்திருந்து பார்ப்போம்,,.

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply