பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோரை சந்தித்ததில் ஏதேனும் மறைமுக செயல் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், இல்லை. அதில் எந்தவொரு மறைமுகதிட்டமும் இல்லை. நான் பொது வாழ்வில் இருப்பவன். அவர்கள் என் நண்பர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஜினியும் நானும் குடும்பநண்பர்கள். நாங்கள் சந்தித்துபேசுவது வழக்கமான ஒன்று தான். அது ஒருமரியாதை நிமித்தமான சந்திப்புத்தான். இவ்வாறு பதில் அளித்தார்.பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோரை சந்தித்ததில் ஏதேனும் மறைமுக செயல் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், இல்லை. அதில் எந்தவொரு மறைமுகதிட்டமும் இல்லை. நான் பொது வாழ்வில் இருப்பவன். அவர்கள் என் நண்பர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஜினியும் நானும் குடும்பநண்பர்கள். நாங்கள் சந்தித்துபேசுவது வழக்கமான ஒன்று தான். அது ஒருமரியாதை நிமித்தமான சந்திப்புத்தான். இவ்வாறு பதில் அளித்தார்.

Leave a Reply