மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு தான் உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதராமற்றது.

அவருக்காக நான் எதுவும் பரிந்துரைக்க வில்லை, அவருக்கு விசா வழங்குவது தொடர்பாக நான் பிரிட்டனை அணுகவுமில்லை, நிர்ப்பந்திக்கவு மில்லை. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இதுதொடர்பாக நான் விளக்கம் அளிக்க காங்கிரஸ் ஏன் என்னை அனுமதிப்பதில்லை என்றார்.

Leave a Reply