ஜார்கண்ட் பெல்லாபகனில், திரு விழாவின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியாயினர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி இதில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டநெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குண மடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply