பிரதமர் நரேந்திர மோடியின் தந்திரதின உரையில் உறுதியான வைராக்கியம் தெரிவதாக பா.,ஜனதாவின் மூத்தத் தலைவர் L.K. அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்றவருடம், பல முக்கிய அரசியல் மாற்றங்கள் நடந்ததாகவும் நாட்டின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளதாகவும் திரு அத்வானி தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply