பிரதமர் நரேந்திரமோடி கடந்த 17-ந் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் உலகநாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்னம் இருந்தன.

இதற்கிடையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக அரிய வகையான மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

உலகிலேயே டேராடூன் பகுதியில்மட்டும் விளையகூடிய இந்த அரியவகையான மரத்தின் கன்றுவை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மரம் டேராடூன் பகுதியில்மட்டும் விளைவது நினைவுகூறத்தக்கது.

Leave a Reply