பிரமதர் மோடி பதவியேற்ற ஓராண்டில் 31 லட்சம்கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் சேலம்மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக.,வில் 51 லட்சம்பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் பாரதிய ஜனதா மாற்றுச் சக்தியாக உருவேடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply