வரும் 2020-ம் ஆண்டுக்குள் 73 புதியசாலைகளை இந்திய-சீன எல்லையில் அமைக்கவுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 46 சாலைகள் தற்போது மத்தியபாதுகாப்புத் துறையால் அமைக்கப்பட்டு வருவதாகவும், 27 சாலைகள் மத்தியஉள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய இணை மந்திரி கிரெண் ரெஜ்ஜூ தெரிவித்தார். பணிகள் நடைபெற்று வரும் 73 சாலைகளில் 24 சாலைகளின் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One response to “2020-ம் ஆண்டுக்குள் இந்திய-சீன எல்லையில் 73 புதிய சாலைகள் அமைக்கப்படும்”

  1. jagadeesan says:

    velka baratham,நடைபெற்று வரும் 73 சாலைகளில் 24 சாலைகளின் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.Really India super star.I thank for every one person involve the success project.

Leave a Reply