இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஒபாமாவை 21 குண்டுகள்முழுங்க வரவேற்றனர் முப்படைவீரர்கள். பாரம்பரிய முறைப்படி ஒபாமாவிற்கு ராணுவ மரியாதை தரப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர்மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,வெளியுறத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply