பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திரமோடி, தன் சொந்தசேமிப்பில் இருந்த 21 லட்ச ரூபாயை, குஜராத் அரசில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் பியூன்களின் மகள்களின் கல்விசெலவுக்காக தானமாக வழங்கியுள்ளார். இதை அவர் நேற்று, ‘ட்விட்டர்’ இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் பெண் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக தான் நிறைய திட்டங்களை ஏற்படுத்தியபோதும், இத்தொகை அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறிது உதவும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply