178 பொருள்கள் 28% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 18% ஜிஎஸ்டிக்கு வருகிறது…!

13 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 12% ஜிஎஸ்டிக்கு வருகிறது…!

6 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்எஇலிருந்து 5% ஜிஎஸ்டிக்கு வருகிறது…!

8 பொருள்கள் 12% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 5% ஜிஎஸ்டிக்கு வருகிறது…!

6பொருள்கள் 5% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 0% ஜிஎஸ்டிக்கு வருகிறது…!

அதாவது இந்த 6 பொருள்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது…!

ஜிஎஸ்டிக்காக கதறிக் கதறி அழுதவர்கள் கியூவில் வாங்க…!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.