வெட்கம் இல்லாத இந்துக்களும் ; அயோக்கியன் திருமாவளவனும்😡😡 (சிவதீபன்)

"திருமாவளவன்" இந்த பெயர் கல்லணை கட்டிய கரிகால் சோழவளவரின் பெயர், ஆனால் இந்த பெயரை வைத்து கொண்ட ஒரு அரசியல்வியாதி நம் கோயில்களை இடிக்கவேண்டும் என்று பேசுகிறார் நாமெல்லாம் வாயில் விரல் வைத்து கொண்டுநிற்கிறாம்

 சோழர்கள் வழிவழி சைவர்கள், வைணவ ஆலயங்களையும் புரந்தவர்கள்

சோழர் சேரர் பாண்டியர் நாயக்கர் விஜயநகரர் நகரத்தார் போன்ற பெருங்குடிக் காரர்கள் எல்லாம் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி கற்பனைக்கும் எட்டாத தொலைவுகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து தமிழகம் எங்கும் கோயில்களை கட்டி சமயம் வளர்த்த நாடு இது

இங்கு பெரும்பாண்மையோர் சிவனையும் விஷ்ணுவையும் பிள்ளையார் முருகனையும் அம்பிகையையும் வழிபடும் இந்துக்கள்

இப்படி பெரும்பான்மையோரின் நாட்டில் பெரும்பான்மையோரது பொது சொத்துக்களான காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம், திருவரங்கம் விஷ்ணுகிரகம், இன்னும் எங்குமுள்ள சிவாலயங்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும் அதன் மீது புத்த விகாரைகளை கட்ட வேண்டும் என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்..

மயிலாப்பூர் கபாலீச்சரம் இடிக்கப்பட்டு சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது, இஸ்லாமிய ஆட்சியில் எத்தனையோ கோயில்கள் மசூதிகளாக்கப் பட்டன இடிக்கப் பட்டன அவற்றையெல்லாம் இடித்துவிட்டு அங்கு சிவாலயம் கட்டவேண்டும் என்று பேசினால் கிறித்தவரும் இசுலாமியரும் சும்மா இருப்பார்களா!!??

 

பாபர் மசூதி இடிந்துவிட்ட நாளை இத்தனை ஆண்டுகள் கழித்தும் துக்கதினமாக அனுசரிக்கிறார்களே இசுலாமியர்கள் அவர்களிடம் நாம் பாடம் கற்க வேண்டமா?? நம் கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசிவிட்டு ஒருவர் சாதாரணமாக நடமாடுகிறார்!?

இதனை நீ பொறுத்து கொண்டால் மதசார்பன்மை என்று நினைத்து கொண்டால் அதற்கு பெயர்தான் முட்டாள்தனம்

சமணமும் பௌத்தமும் அறங்களை போதிக்கிறோம் என்று சொல்லி தமிழகத்தில் ஆட்சி செய்ய வந்தவை அவைகளை களைத்தெறிய திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பரடிகளும் ஆழ்வார்களும் வந்து நம் சமயநெறியை காத்து தந்தனர் அதனை பேணிகாக்காமல் இப்போதும் யாராவது வருவர்கள் என்று எண்ணி இருந்தால்,

சீக்கிரமே உன் நெற்றியில் திருநீறும் திருமண்ணும் இடக்கூடாது என்பார்கள், உன் மனைவியையும் மகளையும் பொட்டுவைக்கக் கூடாது என்று சொல்வார்கள்,  திருமணத்தில் தாலிகட்டாதே, தாலியை கழட்டு என்பார்கள் கிடாய்வெட்டி காதுகுத்தாதே என்பார்கள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் விடுமுறை இல்லை என்பார்கள் உனது ஆலயத் திருவிழாக்களுக்கு தடைவிதிப்பார்கள் திருநெறிய தமிழை சுத்தமாக ஒழித்தே கட்டிவிடுவார்கள் அதற்கான ஆயத்தங்களாக "ஜெபவீடுகளும் ஷிர்க் ஒழிப்பு விளம்பரங்களும்" உன்னை சுற்றி எங்கும் பெருகிக் கொண்டே இருப்பதை நீ எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறாய்??

கோயில்களை இடிக்க வேண்டும் என்று எங்கோ கூட்டத்தில் பேசுகிறான் டீவியில் காட்டினார்கள் என்று அமைதியாக கடந்துவிட்டால்  சிறுபான்மைகள் பெரும்பான்மையை நிச்சயம் அழித்தே விடும்

சாதாரணமாக கப்பலில் வந்த வியாபாரிகளாம் ஆங்கிலேயர்கள் கடலென விரிந்திருந்த பாரதம் முழுவதையும் அடிமை படுத்தி ஆண்ட வரலாறு உங்கள் கண்முன் விரிந்து கிடக்கிறது

இங்கு இல்லாம் சாத்தயம்தான் அதற்கு உதவ திருமாவளவன் போன்ற எட்டப்பன்கள் பிரியாணி எலும்புகளின் ருசியில் மயங்கி காத்து கிடக்கின்றனர்

அதுபோல இதுவும் ஒருநாள் நடக்கும் விழித்துக்கொள் தமிழனே!! விழித்துக்கொள் இந்துவே!!

தில்லையம்பலமும் திருவரங்கமும் நம் தமிழ்குடியின் சொத்துகள் என்பதை உணர்ந்து கொள், உன்வீட்டை இடிக்க வந்தால் சும்மா இருப்பாயா?? உன் கோயிலை இடிக்க வருபவர்களிடம் ஏன் சும்மா இருக்கிறாய் விழித்துக்கொள்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.