நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி. ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மதச் சார்பின்மை.

* ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன. ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.

* ஒரு இந்து தாய் மண்ணை வணங்கி 'வந்தே மாதரம்' சொன்னால், அவன் மத வெறியன். ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.

* மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை. ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.

* மத உணர்வுகளைப் புண்படுத்துகிறோம் என்று தெரிந்தும் பலமுறை 'கலை' என்றபெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி. ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.

* விழிப்புணர்வின்றி மதம் மாறிச் சென்றவர்களை தாய் மதத்திற்குத் திரும்ப அழைத்தால் அது மத வெறி. ஆனால், 100கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று ஒவேசி பேசினால் அது மதச்சார்பின்மை.

* கோவில்களில் சமஸ்க்ரிதத்தில் மந்திரம் ஓதினால் அது பார்பனீயம். ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அது திராவிடம்.

* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்யாவில், 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் நுழைந்த வந்தேறி  ,(ராமர் கோயிலை இடித்து) பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால், அதுஇந்துக்களின் மத வெறி. ஆனால், அந்த இஸ்லாம் தோன்றிய 'உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் 'சவுதி அரேபியாவில் மற்ற மதங்களுக்கு (நாத்திகம் உள்பட) 100% தடை போடுவது 'அமைதி மார்கத்தின்' அன்பு வழி.

* பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்து போராடினால் அது மத வெறி. ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதுமதச் சார்பின்மை.

* எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள் நுழையத் தடை இருந்தால், அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல். நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் நவ துவாரங்களை மூடிக் கொண்டிருப்பது மதச் சார்பின்மை.

* வருடத்திற்கு ஒரு முறை நிகழும் பட்டாசு வெடிகளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சமூகத்திற்கு எதிரானது. ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கில் கொடூரமாக கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.

* அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன். ஆனால், நாட்டைச் சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்.

இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி மனிதர். ஆனால், இவைகளைப் படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் மதச் சார்பற்ற மனிதர்…

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.