பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின்கீழ், 17.5 கோடி வங்கிகணக்குகள் துவக்கப் பட்டுள்ளன; இவற்றில், 22,000 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப் பட்டுள்ளது. ஏழைகளும் வங்கிசேவையை பெறும் வகையில், கடந்தாண்டு, 'ஜன்தன் யோஜனா' என்ற வங்கிகணக்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், எந்த வைப்பு தொகையும் இல்லாமல், ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்படும். இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், 17.5 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன; 22,000 கோடி ரூபாய், இவற்றில் டிபாசிட் செய்யப் பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply