விவசாயிகள், கிராமப்புற மக்களின் நலனை பெரிதும் ஆராய்ந்து, அதன்பின், பட்ஜெட் இறுதிவடிவம் பெற்றது. அனைத்து துறை, அனைத்து தரப்புமக்களின் தேவையை பூர்த்தி செய்யும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பட்ஜெட்டாகவே உள்ளது.

-அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.