ஒரு கர்நாடக விவசாயியின் பதிவு. பொது கழிப்பிடத்தில் கூட ஆதார் கேட்கிறார்கள் என்று கேலி பேசும் ஈனர்களுக்கு சமர்ப்பணம்…..

விவசாயி : எனக்கு ஒரு மூட்டை உரம் வேண்டும்.

கடைக்காரர் – உங்கள் ஆதாரை கொடுங்கள்.

எதற்கு?

இரசாயண உரம் வாங்க வேண்டும் என்றால் ஆதார் கண்டிப்பாக வேண்டும். இது மோடி அரசின் ஆணை, சட்டம்

என்னுடைய ஆதார் எண் இதோ இந்த மொபைலில் உள்ளது, குறித்துக் கொள்ளுங்கள்.

கடைக்காரர் விவசாயியின் ஆதார் எண்ணை ஒரு இயந்திரத்தில் (இதுவரை நான் அதை பார்த்ததில்லை) போட்டார். என் விரல் ரேகையை பதிவு செய்ய சொன்னார்.

ஒரு ரசீது பிரிண்ட் செய்து வந்தது…

தங்களுக்கான உர மாணியம் ரூபாய் 304.25 தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது…..

விசாரித்ததில் நான் அறிந்து கொண்டது…

பொதுவாக இரசாயண உரம் தயாரிப்பவர்கள் ஒரு மூட்டை உரம் உற்பத்தி செய்து விட்டு, அரசின் சலுகையை பெறுவதற்காக 100 மூட்டை உற்பத்தியானதாக கணக்கு கொடுத்து வந்தார்கள்.

இந்த புது முறையில், எத்தனை இரசாயண உரமூட்டைகள் நாடு முழுவதும் விற்கப்படுகிறது என்பது துல்லியமாக அரசிற்கு தெரிந்துவிடும். உர உற்பத்தியாளர்கள் ஏமாற்றி அரசின் மாணியத்தை பெற முடியாது. மேலும் அதிகபட்ச விலையை விடவும் கூடுதல் விலை வைத்து விறகவும் முடியாது.

முறைகேட்டையும் தடுக்க வேண்டும், விவசாயிகளுக்கும் அதன் பலன் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக மோடியின் அரசு இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது என்று சொன்னார்.

நரேந்திர மோடியின் மீதான எனது நம்பிக்கை 100 மடங்கு உயர்ந்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.