தன்னை தரிசித்து ஆசி வாங்க வந்த ராவுல் வின்சி மற்றும் சித்தம் கலங்கிய ராமையாவுக்கு – சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா?

எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை. நீங்கள் போய் வரலாம்.

ஹிந்துக்களை உஙகளுக்கு பிடிக்கவில்லையென்றாலோ, ஹிந்து மதத்தை பிடிிக்கவில்லை என்றாலோ நீங்கள் அவற்றிலிருந்து விலகியிருப்பது சாலச் சிறந்தது. ஹிந்துக்களை பிளவுபடுத்தி, அவர்களுக்குள் வெறுபபுணர்வை அதிகரிக்கச் செய்யும் செயல்களை செய்யாதீர்கள்.

ஹிந்து மடங்களிலும், கோயில்களிலும் மக்கள் செலுத்துகின்ற காணிக்கைகளை ஹிந்து ஆலயங்களின் முன்னே்றத்திற்கும், தர்மம் செழிக்கவுமே பயன்படுத்த வேண்டும். மாற்று மதத்தினரின் நம்பிக்கைக்காகவோ, நலன்களுக்காகவோ அதை பயன்படுத்துவதை இந்த பீடம் அங்கீகரிக்காது.

எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை. நீங்கள் போய் வரலாம்.

இந்த விஷயம் வெளியே வரக் கூடாது என்று முயற்சித்த சித்தராமையாவின் தகிடுதத்தம் பலனளிக்கவில்லை.

மடத்தில் இருந்தவர்களு ஸ்வாமிஜீயின் கோபமான இந்த வார்த்தைகளை பார்த்து விக்கித்துப் போய், வெளியே சொல்லிவட்டனர்.

ஸ்வாமிஜி அவர்களின் பாதம் பணிகின்றோம்;சனாதன தர்மத்தின் காவலர் ஸ்வாமிஜி அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்…!!!!

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.