அரசுமுறை பயணமாக 3 நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக சிங்கப்பூர் சென்றடைந்தார். இதனையடுத்து அவர் சிங்கப்பூரில் உள்ள ஃபுல்லர்டூன் விடுதியின் வெளியே திரண்ட இந்தியசமூகத்தினரை பிரமதர் மோடி சந்தித்து உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.