24மணி நேரத்துக்குள் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை திரும்பப்பெறவில்லை என்றால் நாடு-தழுவிய போராட்டத்தை தொடங்கப்போவதாக மத்திய அரசை பாரதிய ஜனதா எச்சரித்துள்ளது.

வெங்கையா நாயுடு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது , சட்டமன்ற-கூட்டத்தை நடத்துவதற்கு கர்நடாகத்தில் ஏற்பட்டது

போன்று எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதில்லை.

சட்டப்பேரவையை நடத்துவதற்கு தடையாக இருக்கும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 24மணி நேரத்தில் மத்திய-அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய-போராட்டத்தை பாரதிய ஜனதா தொடங்கும். என்று தெரிவித்தார்

Leave a Reply