பா ஜ க மூத்த தலைவர் அத்வானி இன்று தனது_85வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் .

ஊழலுக்கு எதிராகவும், கறுப்புபணத்தை மீட்க வலியுறுத்தியும் ஜன் சேத்னா ரத யாத்திரையை கடந்தமாதம் 11ம் தேதி துவக்கினார்.

தற்போது யூனியன்_பிரதேசமான டாமன் சென்றுள்ளார். இன்று_அவருக்கு 85வது பிறந்த நாளகும்(8.11.1927) . இதை யொட்டி அவருக்கு பாரதிய ஜனதா தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர் .

Tags:

Leave a Reply