வீதிகள்தோறும் நமது அரசு மதுபான கடைகளை திறந்துவைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் இருக்கும் மதுபான கடைகள் மூலமாக கடந்ததாண்டு 14,965கோடி ரூ வருமானம் கிடைத்து ள்ளதாகவும். இந்தவருமானத்தை அடுத்த அண்டில் 20ஆயிரம் கோடியாகஉயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

இதைதொடந்து வியாபாரத்தை விஷ்த்தரிக்கும் நோக்கில்,

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டபட்ட பிரமாண்ட அளவில் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபானகடைகளை திறக்கவும், மாவட்டம் தோறும் 5இடங்களில் சாதாரண மது பான கடைகளை திறக்கவும் கோட்டமுதுநிலை மேலாளருக்கு அதிகாரம் தந்துள்ளது தமிழக அரசு.

இந்த “பார்”களில் மற்ற பாரில் இருப்பதைகாட்டிலும் கொஞ்சம்கூடுதல் “சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.