25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தற்போது கிராமச் சாலைகளுக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக, மும்பையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி தெரிவித்தார். முன்பு எப்போதையும்விட தற்போது, கிராமப்புற மேம்பாட்டுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நவீனவசதிகளுடன் கூடிய  தானியங்களை சேர்த்து வைக்கும் கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.