அந்த காலத்தில் அரையனா ஒரு பைசா, இரண்டு பைசா, 5 பைசா, 10பைசா என நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றை பல-ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்திலிருந்து நிறுத்தி விட்டனர். இவற்றை தற்போதெல்லாம் காண இயலாது இந்த வருசையில் 25 பைசா இணைந்துள்ளது , இதில் 25 பைசா நாணயத்தை புழக்கதிலிருந்து நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஜூன் 30ம் (நேற்றுடன்) தேதியுடன் 25பைசா நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப்பிறகு 25பைசா செல்லாததாக அறிவிக்கப்படும். அதற்கு பிறகு இதை எங்கும் பயன்படுத்த இயலாது.

எனவே 25பைசாக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்து அதற்கு நிகரான தொகையை வங்கிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் .

காசுக்கு மதிப்பில்லாத காலம் என்னத்த சொல்ல ……..,,,,,,,,

Leave a Reply