நேட்டோ படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 24 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லபட்டனர். இதைதொடர்ந்து இந்த தாக்கு தலுக்கு முழுகாரணமும் பாகிஸ்தான்நே என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும்

இந்த_தாக்குதலை பாகிஸ்தான் தான் மேற் கொண்டது என அந்நாடு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது மேலும் அதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply