மக்களவையில் நிறைவேறிய உணவுமசோதா காங்கிரஸ் பாதுகாப்புக்கு என்று திருவாரூரில் பாஜக. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புகார் தந்துள்ளார் .

மேலும் செப்டம்பர் 26ம் தேதி நடக்கவிருக்கும் பாஜக. மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும் எனக்கூறினார். நிலக்கரி ஆவணங்களை தொலைத்து விட்டு மத்திய அரசு குற்றத்தை மறைக்கபார்க்கிறது எனவும் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் பாஜக. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்தார் .

Leave a Reply