டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை வீங்க செய்து உணவை விழுங்க_முடியாமல் செய்துவிடும், இந்த நோய் குழந்தைகளைதான் அதிகமாக தாக்குகிறது.

தொண்டை சதை அழற்சி நோய்க்கான அறிகுறிகள்

1 அடிநாக்கு சிவப்பாகவும் வீங்கியும் இருத்தல்

2 சீல் வெளிவருதல்

3 காய்ச்சல்

4 உணவை விழுங்கும்போது தொணடையில் வலி உருவாகுதல்

5 உணவை விழுங்குவதில் சிரமமாக இருத்தல்

6 சிறிதளவு சளியுடன் கூடிய இருமலும் வாந்தியும் இருத்தல் .

7 தாடையின் கீழ் இருக்கும் நிணநீர் சுரப்பிகள் வீங்கி இருத்தல் .

Tags; டான்சிலிட்டிஸ் Tonsillitis தொண்டை அழற்சி நோய், தொண்டை சதை அழற்சி நோய்க்கான அறிகுறிகள்

Leave a Reply