சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைமந்திரி அஸ்வினி குமார் சௌபாய் கொரோனா வைரஸ் குறித்து  கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

”மக்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது சூரியவெளிச்சத்தில் நிற்கவேண்டும். சூரிய வெளிச்சம் ‘விட்டமின் டி’ ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. இந்தவிட்டமின் உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் கொல்லும்’’ என்றார்.

Comments are closed.