பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி இந்தியா வந்துள்ளார் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி நான்கு  நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் .

இன்று காலை பாத்து மணிக்கு  பெங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்கோஸியுடன் அவரது மனைவி கர்லா புருனி  அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வந்துள்ளனர்.

பெங்களூரில் தங்கியிருக்கும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி `இஸ்ரோ’ விஞ்ஞானிகள் மத்தியில் உரை நிகழ்த்தா உள்ளார் .

Leave a Reply