2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் சி,பி,ஐ,,. காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவருடன் சேர்த்து டிபி-ரியாலிட்டி நிறுவனத்தினுடைய நிர்வார இயக்குநர் ஷாகித்-உஸ்மான் பல்வாவுக்கும் சிபிஐ,யின் காவல் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

ராசா மற்றும் ஷாகித்-உஸ்மான் பல்வா ஆகியோர் சிபிஐ-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மேலும் நான்கு நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ கேட்டது. இதற்க்கு சிபிஐ-சிறப்பு நீதிபதி ஓபி சைனி அனுமதி தந்தார் .

Leave a Reply