கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்று எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு, சில பெண்கள் கருத்தரித்து 3 மாதம் கழித்துத்தான் தான் கருவுற்றதையே அறிவார்கள். இரத்தக்கசிவு
(Threatened Miscarriage) ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்ப்பது நலம். மற்றும் ஓய்வோடு இருப்பதும் அவசியம்.