திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் பாஜக. நிர்வாகிகளை சந்தித்த தேசியதலைவர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களை காங்கிரசிடம் இருந்து மீட்டது பாஜக. இங்கு தற்போது பிரதமர் மோடியின் அலைவீசுகிறது. வரப்போகும் பொதுத் தேர்தலில் வட கிழக்கு மாநிலங்களில் 21-க்கும் அதிகமான எம்.பி.க்களையும், மேற்குவங்க மாநிலத்தில் 23-க்கும் அதிகமான எம்.பி.க்களையும் பெற்று பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

Leave a Reply