தமிழக அமைச்சர் இலாகாக்கள் மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சி.வி. சண்முகத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வழங்கப்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த்துறை, பி. தங்கமணிக்கு சுரங்கம், கனிமம் மற்றும் தெ?ழில்துறை

வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையிலான இந்த மாற்றத்திற்கு கவர்னர் ரோசைய்யா ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட புதிய அமைச்சரவை

1. ஜெயலலிதா முதல்வர்
2. பன்னீர்செல்வம் நிதித் துறை
3. செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பம்
4. நத்தம் விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை
5. கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை
6. வைத்தியலிங்கம் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதித் துறை
7. அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி பள்ளிக் கல்வி, விளையாட்டு
8. பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
9. சி.வி.சண்முகம் வணிக வரி, பதிவுத் துறை, இளைஞர் நலன், சட்டம்
10. செல்லூர் ராஜு கூட்டுறவுத் துறை
11. கே.டி.பச்சமால் வனத்துறை
12. எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறை
13. கே.வி.ராமலிங்கம் பொதுப்பணித் துறை
14. எஸ்.பி.வேலுமணி வருவாய் துறை
15. டி.கே.எம்.சின்னையா கால்நடைத் துறை
16. எம்.சி.சம்பத் ஊரக தொழில் துறை
17. பி.தங்கமணி சுரங்கம், கனிமம், தொழில் துறை
18. செந்தூர்பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில் துறை
19. எஸ்.கோகுல இந்திரா சுற்றுலாத் துறை
20. டாக்டர் எஸ்.சுந்தரராஜ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
21. எஸ்.தாமோதரன் வேளாண் துறை
22. என்.சுப்ரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
23. வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை
24. ஜெயபால் மீன்வளத் துறை
25. ஆர்.காமராஜ் உணவுத் துறை
26. எஸ்.டி.செல்ல பாண்டியன் தொழிலாளர் நலத் துறை
27. வி.எஸ்.விஜய் மக்கள் நல்வாழ்வு துறை
28. பி.வி.ரமணா சுற்றுச்சூழல் துறை
29. முகமது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை
30. மூர்த்தி பால்வளத் துறை
31. ராஜேந்திர பாலாஜி செய்தி, சிறப்பு பணிகள் செயலாக்கத் துறை
32. பா.வளர்மதி சமூக நலத்துறை
33. எம்.எஸ்.எம்.ஆனந்தன் இந்து அறநிலையத் துறை

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.