வங்கதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஷேக்ஹசீனா அரசை நீக்குவதற்க்கு வங்கதேசத்தின் ராணுவம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

இந்தியக்கு எதிரான ராணுவ அதிகாரிகள் இந்தமுயற்சியில் ஈடுபட்டதாக

தெரிகிறது இருப்பினும் அது முறியடிக்கப்பட்டது என்று ராணுவ செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

Leave a Reply