தமிழையும், தமிழர் கலாசாரத் தையும் உலகளவில் பறைசாற்றிய பிரதமர் மோடிக்கு வரும் 31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாராட்டுவிழா நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜன்பிங்குடன் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது, பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Comments are closed.