மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் குடும்பம் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிகிறது.நஷீதின் குடும்பம் கொழும்பு வந்து சேர்ந்ததாக இலங்கை அதிபரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .

இருப்பினும் முன்னாள் அதிபரின் குடும்பத்தினர் எங்கு தங்குவார்கள்

மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.