தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது . முன்னதாக வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்த படலாம் என கூறப்பட்டது. இன்று நாடாளுமன்ற நிலைகுழு முன்பாக

இது தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:

Leave a Reply