பா.ஜ.,வின் 33வது நிறுவன தினம் பா.ஜ.,வின் 33வது நிறுவன தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாட படுகிறது , குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பாஜக புதிய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று கொண்டாடப்படுகிறது .

இந்நிகழ்ச்சி மிகபிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் சுமார் 50,000 தொண்டர்கள் வரை கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply