உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உடல் நிலைதேறி வீடு திரும்பினார்.

நுரையீரல் நோய் தொற்று , காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்கலாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

அவருக்கு தீவிர சிகிச்சைதரப்பட்டது . இதைதொடர்ந்து உடல்நிலை தேறிய சோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Leave a Reply