அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் வலியுறுத்துவதில்லை. பொதுவாக இந்தியர்களின் உணவு வகையில் இரும்புச்சத்து குறைவு. அதனால் இரும்புச்சத்து (Iron) மாத்திரையும் சுண்ணாம்புச்சத்து (Calcium)

மாத்திரையும் உட்கொள்ளும்படி வலியுறுத்துகின்றேன். DHA கூடிய பால் மாவெல்லாம் வியாபார நோக்கில் விளம்பரம் செய்யப்படுகின்றன.

தற்போது கர்ப்பிணிகளுக்கான DHA கூடிய பால் மாவு அதிக அளவு விற்பனையில் உள்ளது. அத்தகைய பால் மாவை உட்கொள்வதினால் சிசுவின் மூளை வளர்ச்சி உண்மையாகவே அதிகரிக்குமா?

Leave a Reply