பாகிஸ்தானில்  குண்டு வெடிப்பு முக்கிய  தலைவர்  பலி பாகிஸ்தானின் குவெட்டா நகரின் மார்க்கெட் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அவாமி தேசிய கட்சியைச்சேர்ந்த தலைவர் பலியானார்.

அவாமி தேசிய கட்சி குச்லக் பஜாரில் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவந்தது . இந்நிலையில் கூட்டம் நடைபெற விருந்த இடத்துக்கு அருகே குண்டு வெடித்தது . இதில் அந்த கட்சியின் மாகாண துணை தலைவர் மாலிக்குவாஸிம் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 5 பேர் பலியானார்கள்.

Leave a Reply