யாசர் அராபத்  விஷம் வைத்துக்கொல்லப்பட்டார்  ; ஜோர்தான்    டாக்டர் பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் மர்ம நபரால் விஷம் வைத்துக்கொல்லப் பட்டுள்ளார் என ஜோர்தானை சேர்ந்த டாக்டர் அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்துள்ளார் .

யாசர் அராபத்தின் மருத்துவ அறிக்கை அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது எனவும், இருப்பினும் அப்போது இது குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply