அக்னி ஏவுகணை-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது அணு ஆயுதங்களை சுமந்துசென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி ஏவுகணை-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது .ஒடிசாவின் வீலர் தீவில் இருக்கும் சோதனை மையத்தின் (ஐ.டி.ஆர்.) 4வது ஏவு தளத்திலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.10 மணிக்கு சோதனை_முயற்சியாக இந்தஏவுகணை ஏவப்பட்டது.

12 டன் எடை மற்றும் 15 மீட்டர் நீளம் கொண்ட இந்தஏவுகணை, 1000 கி,கிராம் அணு ஆயுதங்களை சுமந்துசென்று, துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply