Warning: in_array() expects parameter 2 to be array, boolean given in
/home/tamiltha/public_html/web/wp-content/plugins/accesspress-social-share/accesspress-social-share.php on line
425

554

609

649

681
இந்தியா-பாகிஸ்தான் போரில் (1947-1948) வீரத்துடன்செயல்பட்டு உயிர் தியாகம் செய்த பிரிகேடியர் முகமது உஸ்மானின் 100-வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுககிழமை கொண்டாடப்பட்டது.
“இஸ்லாமியரான முகமது உஸ்மான் இவர் சமய சார்பில்லாமல் இந்தியாவின் சின்னமாக’ கருதப்படுகிறார்”. “ராணுவத்தின் உயர்ந்தபதவியில் இருந்த உஸ்மான் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் காஷ்மீரில் இருக்கும் நெüஷேரா பகுதியில் ஆவேசமாக போரிட்டார். இதனால் பாகிஸ்தானிடமிருந்து ஜாங்கர் பகுதியை இந்தியா மீண்டும் கைப்பற்றியது’ என ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் போரில் உஸ்மான் ஆற்றிய வீர தீரச் செயல்களுக்காக, “மஹா வீர சக்ரா விருது’ வழங்கப்பட்டு இவர் கெளரவப்படுத்தப்பட்டார்.
Related