விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான் வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மனஉறுதியை நீ பெற்றிரு.

கடுமையாக உழை. நீ உனது குறிக்கோளையடைவாய்.

Leave a Reply